(நெவில் அன்தனி)
தாய்வானில் நடைபெறவுள்ள சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சார்பாக ஐவர் பங்குபற்றவுள்ளனர்.
இப் போட்டி ஜூன் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷனவும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நடீஷா ராமநாயக்கவும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்ன, கயன்திகா அபேரட்ன ஆகியோரும் ஈட்டி எறிதல் போட்டியில் டில்ஹானி லேக்கம்கேயும் பங்குபற்றவுள்ளனர்.
இப் போட்டிகளில் ஒலிம்பிக் அடைவு மட்டங்களை எட்டுவதற்கு இந்த ஐவரும் முயற்சிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM