யாழ். பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலய கொடியேற்றம் நாளை!  

31 May, 2024 | 04:42 PM
image

யாழ்ப்பாணம் - பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (01) மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் கொடியேற்றம் நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி, தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் வழிபாடுகள் தொடரும்.

12ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நற்கருணைப் பெருவிழா நடைபெறும்.

13ஆம் திகதி வியாழக்கிழமை புனிதரின் திருவிழாவில் முதல் திருப்பலி அதிகாலை 5.15 மணிக்கும், திருவிழா திருப்பலி காலை 6.30 மணிக்கும் நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு திருச்சொரூப பவனி நடைபெறும் என தேவாலய பங்குத்தந்தை அருட்பணி எம்.ஜெறோ செல்வநாயகம் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23