கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்றுவந்த பாடசாலை றக்பி லீக் இம்முறை நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் தேசிய மயப்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை றக்பி சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை றக்பி சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள றக்பி லீக் -2017 தொடருக்கு இம்முறையும் சிங்கர் ஸ்ரீலங்கா 15 ஆவது வருடமாக அனுசரணை வழங்கியுள்ளது.
இம் முறை இடம்பெறவுள்ள 20 வயதிற்குட்டிட்டோருக்கான றக்பி லீக்கில் 97 பாடசாலை அணிகள் பங்குபற்றவுள்ளதுடன் அணிகள் யாவும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. றக்பி லீக்கில் 300 க்கும் மேற்பட்ட போட்டிகள் இடம்பெறவுள்ளன.
கடந்த காலங்களில் கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்றுவந்த இப் பாடசாலை றக்பி லீக் இம்முறை நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் தேசிய மட்டத்தில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM