வாஸ் ரங்க நாலக்க பீரிஸின் சகோதரர் போதைப்பொருளுடன் கைது !

31 May, 2024 | 10:40 AM
image

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான வாஸ் ரங்க நாலக்க பீரிஸின் சகோதரர் காரில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.       

குருணாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின்  அடிப்படையில்  ஜா - எல  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து, 12,400 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 வங்கி அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜா - எல  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  வாஸ் ரங்க நாலக பீரிஸின் சகோதரர் என்பதும், அவரது போதைப்பொருள் வலையமைப்பை இவரே நடத்தி வருகிறார் என்பதும் பொலிஸாரின் விசாரணையில்  தெரியவந்துள்ளது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11