தேர்தல்களை பிற்போடுவது குறித்த கருத்து - திங்கட்கிழமை தெளிவுபடுத்த உள்ளதாக பாலித ரங்க பண்டார தெரிவிப்பு

30 May, 2024 | 11:51 AM
image

ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து செவ்வாய்கிழமை தான் தெரிவித்த விடயங்களை திங்கட்கிழமை செய்தியாளர் மாநாட்டில் தெளிவுபடுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவது குறித்து நான் செவ்வாய்கிழமை தெரிவித்ததை தொடர்ந்து பலர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தெரிவித்த விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக ஜூன்3ம் திகதி செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளேன்  என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் அனைத்துகேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என பாலிதரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57