கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் கால்வாயிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !

Published By: Digital Desk 7

30 May, 2024 | 10:29 AM
image

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் நேற்று புதன்கிழமை  (29) பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ளதாகவும் சுமார் 45 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரம் கொண்ட பெண்  எனவும் மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துளளனர்.

மேலும், சடலமானது  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06
news-image

தோற்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுங்கள்...

2024-09-17 20:20:29
news-image

அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை ; நாட்டுக்கு...

2024-09-17 20:15:17
news-image

சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டவர் கைது...

2024-09-17 20:17:23