பொபி சிம்ஹா - சிரிஷ் - யோகி பாபு ஒன்றிணைந்திருக்கும் 'நான் வயலன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 7

30 May, 2024 | 10:15 AM
image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகர்களான பொபி சிம்ஹா மற்றும் சிரிஷ் ஆகியோருடன் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு இணைந்திருக்கும் இணைந்து நடித்திருக்கும் 'நான் வயலன்ஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நான் வயலன்ஸ்' எனும் திரைப்படத்தில் பொபி சிம்ஹா, சிரிஷ், யோகி பாபு, அதிதி பாலன், கருடா ராம், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஏ கே பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'நான் வயலன்ஸ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30