இலங்கையின் மெல்லிசை மன்னர் இசையமைப்பாளர் எம்.பரமேஸின் பாடல்கள் அடங்கிய இசைப்பேழை வெளியீட்டு விழாவும் இசை நிகழ்ச்சியும் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு வெள்ளவத்தை சபையார் ஹோட்டலில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோருக்கு பிரபாலினி பிரபாகரனினால் இசைப்பேழைகள் கையளிக்கப்பட்டதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு:ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM