கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள் கைது !

29 May, 2024 | 10:07 AM
image

கற்பிட்டி, கந்தகுளிய  பிரதேசத்தில்   சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல  வாந்தியுடன்  இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்  இந்த மீனவர்கள் இன்று புதன்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.   

கைதான  மீனவர்கள் கந்தகுளி  பிரதேசத்தைச் சேர்ந்த  40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த மீனவர்கள் கடலில் மிதந்த திமிங்கல வாந்தியை இரகசியமான முறையில் எடுத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.  

மீனவர்களிடமிருந்த  திமிங்கல  வாந்தியை பொலிஸார்  கைப்பற்றியுள்ளதுடன்  மேலதிக விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது  . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07
news-image

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று...

2024-06-23 16:46:21
news-image

யாழில் கையடக்க தொலைபேசி திருட்டு :...

2024-06-23 16:32:11
news-image

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல்...

2024-06-23 16:24:05