நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளவத்தை குரே வீதியில் அமைந்துள்ள வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்தினரின் வீட்டுக் கூரையே சேதமடைந்துள்ளதுடன் அவர்களின் அன்றாட வாழ்வு நிலை பாதிக்கப்பட்டுள்ளது .
இதனை அறிந்த ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் களத்துக்கு விஜயம் செய்து அவ் வீட்டை பார்வையிட்டார் .
வீட்டை திருத்துவதற்கான சீமெந்து மற்றும் கூரை தகடுகளை பெற்றுக்கொடுத்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM