உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; சிகிச்சை பெற்றுவந்த பெண் 5 வருடங்களின் பின் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

28 May, 2024 | 02:49 PM
image

கடந்த  2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் 5 வருடங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் திலினி ஹர்ஷனி படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், திலினி ஹர்ஷனிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 273 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாகன இறக்குமதி குறித்து நிதி அமைச்சு...

2024-12-10 17:15:56
news-image

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்றவர்கள் நடுவீதியில்...

2024-12-10 17:45:11
news-image

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை...

2024-12-10 17:18:53
news-image

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள்...

2024-12-10 17:27:40
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காட்டு யானை...

2024-12-10 16:54:35
news-image

மன்னாரில் இளையோரின் உரிமைகளை வென்றெடுக்க விழிப்புணர்வு...

2024-12-10 17:21:53
news-image

வவுனியாவில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

2024-12-10 16:26:09
news-image

எல்ல பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு...

2024-12-10 16:20:20
news-image

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

2024-12-10 16:17:47
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42