பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (28 ) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் தடுத்த போது பொலிஸாருக்கும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த வீதியூடாக செல்ல முற்பட்ட போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தடுக்க முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM