புனித மரியாள் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்!

28 May, 2024 | 11:25 AM
image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க விஷேட பொதுக் கூட்டம் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான என்.சிவக்குமார் தலைமையில் பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதால் பழைய மாணவர்கள் அனைவரையும் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பன் விழா 2024 - கோலாகல...

2024-06-15 17:06:19
news-image

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற நூல்வெளியீட்டு விழா!

2024-06-14 17:41:14
news-image

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில்...

2024-06-14 16:27:21
news-image

புதுடெல்லியில் சர்வதேச கல்வி மாநாடு 2024

2024-06-14 16:17:46
news-image

இந்தியா - இலங்கை அறக்கட்டளை :...

2024-06-14 15:23:42
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய...

2024-06-14 13:16:44
news-image

சர்வதேச யோகாசன விழா

2024-06-14 02:31:02
news-image

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில்...

2024-06-13 15:19:05
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல...

2024-06-13 15:31:25
news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-13 17:23:29
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த...

2024-06-11 14:23:16