“கலமுல்ல தசி“ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 7

28 May, 2024 | 02:46 PM
image

களுத்துறை, “கலமுல்ல தசி “ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை (27) திடீரென உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெபுவன, பலப்பிட்டிய கொடை பிரதேசத்தைச் சேர்ந்த துஷார ருக்மால் சில்வா என்பரே சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது  செய்யப்பட்டு, கடந்த 25 ஆம் திகதி களுத்துறை நீதவான்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், திடீர் சுகயீனம் காரணமாக களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07