அலி சப்ரி ரஹீமுக்கும் புத்தளம் பிரதேச செயலாளருக்கும் இடையில் வாக்குவாதம்

Published By: Vishnu

28 May, 2024 | 06:00 AM
image

புத்தளம் பிரதேச செயலாளருக்கும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

புத்தளம், மன்னாராம வீதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை ஆக்கிரமித்துள்ள நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதேச செயலாளர் அங்கு சென்ற போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கு பிரதேச செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள் குழுவொன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52
news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:51:06
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53
news-image

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய...

2025-01-16 16:02:32
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-16 15:54:24
news-image

அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

2025-01-16 15:48:33
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்...

2025-01-16 15:36:57