ரயில் பாதைக்கு அருகிலிருந்து தலையில் பலத்த காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

27 May, 2024 | 02:39 PM
image

மீரிகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகிலிருந்து தலையில் பலத்த காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.  

மீரிகம, வில்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை தானம் வழங்கும் நிகழ்வொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலமானது அவரது வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள ரயில் பாதைக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34