அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது !

Published By: Digital Desk 7

27 May, 2024 | 09:50 AM
image

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொடை பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பெந்தர கஹ்பிலியாகந்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, சந்தேகநபரிடமிருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

மேலும், கடந்த 08ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அஹுங்கல்ல  போகஹாபிட்டிய பிரதேசத்தில்  மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவராம் படுகொலை – லலித் குகன்...

2024-10-12 21:25:11
news-image

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக்...

2024-10-12 18:21:05
news-image

வீதியில் விழுந்து கிடந்த நபர் கார்...

2024-10-12 20:48:06
news-image

கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து;...

2024-10-12 18:20:35
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்...

2024-10-12 18:33:39
news-image

ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே...

2024-10-12 18:07:05
news-image

அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள...

2024-10-12 17:20:26
news-image

மன்னார் குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம்...

2024-10-12 16:56:16
news-image

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை,...

2024-10-12 16:52:49
news-image

மட்டு. போதனா வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை...

2024-10-12 17:09:25
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

2024-10-12 16:41:57
news-image

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு...

2024-10-12 16:41:28