அஷ்ரப் அருங்காட்சியகமும் வாயால் சுட்ட வடைகளும்
Published By: Digital Desk 7
26 May, 2024 | 06:54 PM
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி குழுவினர் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான சம்பவம், 24வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் அரநாயக்க மலைத்தொடரில் விபத்துக்குள்ளான வரலாற்றுத் துயரை இலங்கை முஸ்லிம்களுக்கு ஞாபகப்படுத்திற்று. இந்த வேளையில்தான், கல்முனையில் மர்ஹ_ம் அஷ்ரப் அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 25மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே, அஷ்ரப் அருங்காட்சியகத்திற்கு ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்பது அவரது பெருந்தன்மையை காட்டுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM