சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி !

26 May, 2024 | 05:26 PM
image

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள்  சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னேரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும்  பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவரே தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னேரிய  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர் . 

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பயணித்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். 

மஹா நன்னேரிய, கலயா பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாரியப்பொலயில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:37:55
news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு -...

2025-03-21 09:39:24
news-image

யாழில் 17 சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:39:04
news-image

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-03-21 09:38:15
news-image

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை...

2025-03-21 09:37:48
news-image

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும்...

2025-03-21 09:37:26
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27