அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி, சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம் இணைந்து நடத்திய "கச்சேரி மேளா - 3" நிகழ்வு கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 'கலாசூரி' திவ்யா சுஜேனின் மாணவி பிரிதிகா சஞ்சீஸ்குமாரின் பரதநாட்டிய ஆற்றுகை மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் கலந்துகொண்டார். அவருக்கான கௌரவத்தை பெற்றோர் வழங்குவதையும் மாணவியின் நடனத் தோற்றங்களையும் சக மாணவிகள் பிரிதிகா சஞ்சீஸ்குமாரை வாழ்த்துவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM