உலக சாதனைக்காக இளஞ்சிவப்பு நிறமான நட்சத்திர வைரம் ஒன்று விற்பனை செய்யப்படவுள்ளது. 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஹொங்கொங் நகரில்  நடைபெற உள்ள ஏல விற்பனையில் 60 மில்லியன் டொலரில் (இலங்கை ரூபா மதிப்பில் 912கோடியே 84 இலட்சம்) இருந்து ஏலம் ஆரம்பமாகும் என சொதேபி நிறுவனம் தெரிவித்துள்ளது.