நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளியின் இயக்குநர் சாந்தி கணேசராஜாவின் மாணவியும் திரு, திருமதி பாலகிருஷ்ணன் தம்பதியரின் புதல்வியுமான கவிதாஞ்சலி பாலகிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் நுவான் கோதாகொடவும் கௌரவ விருந்தினராக நர்த்தனாலய நடன இயக்குநர் யசோதரா விவேகானந்தன், நாட்டிய கலா மந்தீரின் நிறுவனரும் இயக்குநருமான 'கலாசூரி' வாசுகி ஜெகதீஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் சகோதரி சிறியா புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இடம்பெற்ற நடன நிகழ்வையும் அதிதிகள் கௌரவிக்கப்படுவதையும் மாணவிக்கான கௌரவத்தை ஆசிரியர் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM