அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால் வருடந்தோரும் நடாத்தப்படும் வெசாக் அன்னதான நிகழ்வு செட்டியார் தெருவில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை சங்கத்தின் தலைவர் விஜயகுமார், செயலாளர் சரவணன், பொருளாளரபாலசுப்ரமணியம் மற்றும் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் கொழும்பு பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு கமால் கிரியெல்ல புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு சுலோகம மற்றும் பொகவந்தலாவ ராஹுல தேரர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM