பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையே மீண்டும் போக்குவரத்து தடை

Published By: Vishnu

24 May, 2024 | 08:48 PM
image

பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையே மீண்டும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் 

குறித்த வீதியின் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை  வீதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததை தொடர்ந்து குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து இன்று மாலை 3.30 மணி வரை தடைப்பட்டு இருந்து. 

தியத்தலாவ பொலிஸாரும்  வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் பிரதேச சபை ஊழியர்கள் இராணுவத்தினரும் இணைந்து மரங்களை அகற்றி பின்னர் போக்குவரத்து இன்று 3.30. மணிக்கு வழமைக்கு திரும்பியதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் 

பின்னர் குறித்த வீதியின் மீண்டும் மரங்கள் முறிந்து வீதியில் விழ்ந்தமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

எனவே பண்டாரவளையில் இருந்து ஹப்புத்தளை செல்லும் மேல் வீதியை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறையில் வீதியை விட்டு விலகி மோட்டார்...

2024-06-17 19:33:26
news-image

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை...

2024-06-17 19:00:39
news-image

வாடகை வீட்டிற்கும் வரி : சர்வதேச...

2024-06-17 17:31:38
news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35