கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது

Published By: Vishnu

24 May, 2024 | 07:34 PM
image

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

24 ஆம் திகதி போயா தினமான இன்று மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில் கசிப்பு வியாபாரத்தில் பெண் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01
news-image

யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-12-11 17:33:20
news-image

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்...

2024-12-11 17:30:19
news-image

ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில்...

2024-12-11 17:24:44
news-image

நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை...

2024-12-11 17:13:24
news-image

மறுசீரமைக்கப்பட்ட பழைய கண்டி அரசர்களின் அரண்மனை,...

2024-12-11 17:08:12
news-image

130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2024-12-11 17:02:02
news-image

துறைநீலாவணையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

2024-12-11 17:04:02
news-image

கைதான நபரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு...

2024-12-11 16:50:12
news-image

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2024-12-11 17:17:43