குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக நலமும்' என்ற நூலின் வெளியீட்டு விழா மே மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழு செயலாளர் சி. திருவாகரன் கலந்துகொள்வார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரனும் யாழ். போதனா வைத்தியசாலை பொது மருத்துவ நிபுணர் மருத்துவர் த. பேரானந்தராஜாவும் கலந்துகொள்வர்.
கௌரவ விருந்தினர்களாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கனும் கலந்துகொள்வர்.
நூலின் ஆய்வுரையை உளமருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ். சிவதாசும் நயப்புரையை யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனானந்தாவும் ஆற்றவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM