பொபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

24 May, 2024 | 05:55 PM
image

பொபி சிம்ஹா- சிரிஷ்- யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'நான் வயலன்ஸ்' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நான் வயலன்ஸ்' எனும் திரைப்படத்தில் பொபி சிம்ஹா,  சிரீஷ், யோகி பாபு, அதிதி பாலன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ கே பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், இப்படம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறன் - விமல் - போஸ்...

2024-06-20 17:03:37
news-image

மலையாள ரசிகர்களையும் கவர்ந்த 'மகாராஜா'

2024-06-20 16:44:29
news-image

நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்'...

2024-06-20 16:35:10
news-image

பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' பட...

2024-06-19 20:12:40
news-image

அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து

2024-06-19 20:18:52
news-image

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின்...

2024-06-18 17:16:20
news-image

நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியில் கலக்கும்...

2024-06-18 17:21:15
news-image

சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித்...

2024-06-18 17:22:48
news-image

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா...

2024-06-18 15:04:32
news-image

புதுமுக நடிகர் விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட்...

2024-06-18 14:46:04
news-image

ஜீ - 5 தளத்தில் வெளியாகி...

2024-06-17 17:30:35
news-image

'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகும் நட்சத்திர...

2024-06-17 16:43:04