மோட்டார் சைக்கிள் விபத்து – செக்குடியரசின் ஜனாதிபதி வைத்தியசாலையில்

24 May, 2024 | 11:19 AM
image

மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி செக்குடியரசின் ஜனாதிபதி காயமடைந்துள்ளார்.

அவருக்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனினும் அவரை கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டியுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

62 வயது பெட்ரோ பவல் மோட்டர் சைக்கிள் பயணங்களில் ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் இவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டர் சைக்கிளை செலுத்தியமைக்காக பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49