21 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்த 30 பேருக்கு தலா 2500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், நகர வர்த்தர்களுக்கே இவ்வாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் இன்று தண்டம் விதிக்கப்பட்டுள்ளது
ஹட்டன் மதுவரி திணைக்களத்தினரினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் நடவடிக்கையின் போது குறித்த 30 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
2006 ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின்படி 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிகரட் விற்பனை செய்யத குற்றச்சாட்டின் அடிப்படையில், மேற்படி 30 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஹட்டன் மாவட்ட நீதவான் பிரசன்ன லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குற்றத்தை குறித்த வர்த்தகர்கள் ஒப்புக்கொண்டமைக்கமைய தலா 2500 ரூபா தண்டம் விதித்து விடுதலை செய்யததாக ஹட்டன் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பி.எம்.பீ.திலகரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM