மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

23 May, 2024 | 06:32 PM
image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தீர்த்தோற்சவம் புதன்கிழமை (22) காலை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்திகள் உள்வீதி, வெளிவீதி உலா வந்ததை காண முடிந்தது. 

இந்நிலையில், உற்சவ மூர்த்திகள் பாலாவி தீர்த்தக்கரைக்கு பவனியாக கொண்டுசெல்லப்பட்டு தீர்த்தோற்சவம் நடத்தப்பட்டது. 

புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதை தொடர்ந்து புதன்கிழமை இரவு கொடி இறக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43