ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இடம்பெற்ற சர்வதேச உயிர்ப்பல்வகைமை தின விழா !

22 May, 2024 | 04:45 PM
image

சர்வதேச உயிர்ப்பல்வகைமை தின கொண்டாட்ட தேசிய விழா ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இன்று புதன்கிழமை (22)  அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன் போது இயற்கை எழில் மிகுந்த ஹோட்டல் சமவெளி பூங்காவிற்கு அழிவை ஏற்படுத்துகின்ற ஆக்கிரமிப்பு வெளிநாட்டு தாவர இனமான யுலெக்ஸ் தாவரத்தை பிடுங்கி அழித்தொழித்தல் திட்டத்தின் கீழ் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஹோட்டன் சமவெளியின் பொறுப்பதிகாரி சிசிரக்குமார் ரத்னநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஹோட்டன் சமவெளி பாதுகாப்பு அதிகாரிகள் நுவரெலியா  மூன்றாம் சிங்கப்படையணி. கிராம சேவகர் சங்கம். கிராம அபிவிருத்தி சங்கம். நுவரெலியா  இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகள். மாநகர சபை மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பக்தர்களின்...

2024-06-15 21:07:00
news-image

கம்பன் விழா 2024 - கோலாகல...

2024-06-15 17:06:19
news-image

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற நூல்வெளியீட்டு விழா!

2024-06-14 17:41:14
news-image

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில்...

2024-06-14 16:27:21
news-image

புதுடெல்லியில் சர்வதேச கல்வி மாநாடு 2024

2024-06-14 16:17:46
news-image

இந்தியா - இலங்கை அறக்கட்டளை :...

2024-06-14 15:23:42
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய...

2024-06-14 13:16:44
news-image

சர்வதேச யோகாசன விழா

2024-06-14 02:31:02
news-image

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில்...

2024-06-13 15:19:05
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல...

2024-06-13 15:31:25
news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-13 17:23:29