(என்.வீ.ஏ.)
பிரித்தானிய பிரஜையான பங்களாதேஷி ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான அவர், லங்கா பிறீமியர் லீக் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டத்துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவினராலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM