கைபேசியில் ஆபாச படம் வைத்திருந்த இருவர் கைது : மடுவில் சம்பவம் !!

By Robert

29 Mar, 2017 | 01:36 PM
image

மட்டக்களப்பு பெண்கள் எனும் ஒரு பெயரில் அண்மைக்காலமாக பல ஆபாச படங்களை வெளியாகியிருந்ததாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து இந்த ஆபாச படங்கள் கைபேசியில் வைத்திருந்த இருவரை நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்த்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக  விசாரணை செய்வதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right