LPL 2024 அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் மதீஷ பத்திரண, இசுறு உதான, தசுன் ஷானக்க, கரிம் ஜனத்

Published By: Vishnu

21 May, 2024 | 11:34 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக் (LPL) அத்தியாயத்திற்கான ஏலத்தில் மதீஷ பத்திரண, இசுறு உதான,  தசுன் ஷானக்க,  கரிம் ஜனத் ஆகிய நால்வரே அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்களாவர்.

இலங்கை வீரர் மதீஷ பத்திரணவை 120,000 அமெரிக்க டொலர்களுக்கு (3 கோடியே 60 இலட்சத்து 2,100 ரூபா) கலம்போ ஸ்ட்ரைக்கர் உரிமையாளர்கள் வாங்கினர்.

இலங்கையின் முன்னாள் வீரர் இசுறு உதானவை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு (3 கோடியே 1,750 ரூபா) கோல் மார்வல்ஸ் உரிமையாளர்கள் வாங்கினர்.

இலங்கையின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்கவை 85,000 அமெரிக்க டொலர்களுக்கு (2 கோடியே 55 இலட்சத்து 2,172 ரூபா) பி-லவ் கண்டி உரிமையாளர்கள் வாங்கினர்.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் கரிம் ஜனத்தை 80,000 அமெரிக்க டொலர்களுக்கு (2 கோடியே 1,400 ரூபா) தம்புள்ள தண்டர்ஸ் உரிமையாளர்கள் வாங்கினர்.

இது இவ்வாறிருக்க, யாழ். மைந்தன் விஜயகாந்த வியாஸ்காந்தை தக்கவைத்துக்கொண்ட லைக்கா ஜெவ்னா கிங்ஸ், இன்னும் இரண்டு யாழ். வீரர்களான மேர்வின் அபினாஷ், தீசன் விதூசன் ஆகியோரை ஏலத்தில் வாங்கியது.

பெரிய விலைகளுக்கு (40,000 டொலர்களுக்கு மேல்)

ஏலத்தில் வாங்கப்பட்ட மற்றைய வீரர்கள்

60,000 டொலர்கள்: ரைலி ருசோவ் (ஜெவ்னா கிங்ஸ்),

55,000 டொலர்கள்: பினுர பெர்னாண்டோ (கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ்)

50,000 டொலர்கள்: தனஞ்சய டி சில்வா, ஜேசன் பெஹ்ரெண்டோவ்  (ஜெவ்னா கிங்ஸ்), இப்திகார் அஹ்மத், ஹஸ்மத்துல்லா ஸஸாய் (தம்புல்ல தண்டர்ஸ்), துனித் வெல்லாலகே, ரஹ்மானுல்லா குர்பாஸ், தஸ்கின் அஹ்மத், (கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ்), முஜிப் உர் ரஹ்மான் (கோல் மாவல்ஸ்), அஸாம் கான் (பி-லவ் கண்டி)

40,000 டொலர்கள்: பெத்தும் நிஸ்ஸன்க (ஜெவ்னா கிங்ஸ்), தமிம் இக்பால் (கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ்). அசித்த பெர்னாண்டோ (ஜெவ்னா கிங்ஸ்), தினேஷ் சந்திமால் (பி-லவ் கண்டி)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

Teams

B-Love Kandy Wanindu Hasaranga, Angelo Mathews, Dushmantha Chameera, Kamindu Mendis, Andre Fletcher, Kyle Mayers, Ashen Bandara, Dinesh Chandimal, Dasun Shanaka, Ramesh Mendis, Dimuth Karunaratne, Mohammed Hasnain, Chamath Gomez, Pawan Rathnayake, Chaturanga de Silva, Kavindu Pathirathne, Lakshan Sandakan, Sammu Ashan, Azam Khan, Salman Ali Agha, Mohammed Ali, Kasun Rajitha

Colombo Strikers Chamika Karunaratne, Thisara Perera, Sadeera Samarawickrama, Nipun Dhananjaya, Shadab Khan, Glenn Phillips, Chamika Gunasekara, Dunith Wellalage, Rahmanullah Gurbaz, Taskin Ahmed, Angelo Perera, Shevon Daniel, Garuka Sanketh, Matheesha Pathirana, Shehan Fernando, Kavin Bandara, Isitha Wijesundara, Muhammed Waseem, Allah Ghazanfar

Galle Marvels Bhanuka Rajapaksa, Lasith Croospulle, Niroshan Dickwella, Maheesh Theekshana, Tim Seifert, Alex Hales, Janith Liyanage, Dwaine Pretorius, Sahan Arachchige, Lahiru Kumara, Prabath Jayasuriya, Sean Williams, Zahoor Khan, Malsha Tharupathi, Isuru Udana, Dhananjaya Lakshan, Pasindu Sooriyabandara, Sadeesha Rajapaksa, Mohommed Shiraz, Kavindu Nadeeshan, Mujeeb Ur Rehman, Chamindu Wijesinghe, Jeffrey Vandersay, Yuri Koththigoda

Dambulla Thunders Dilshan Madushanka, Nuwan Thushara, Dushan Hemantha, Praveen Jayawickrama, Mustafizur Rahman, Ibrahim Zadran, Lahiru Udara, Akila Dananjaya, Danushka Gunathilaka, Iftikhar Ahmed, Nuwanidu Fernando, Nuwan Pradeep, Ranesh Silva, Sohan de Livera, Hazmatullah Zazai, Karim Janat, Asela Gunaratne, Lahiru Madushanka, Rusanda Gamage, Mithun Jayawickrama, Ayana Siriwardhana, Sonal Dinusha, Haider Ali, Santhush Gunathilaka

Jaffna Kings Kusal Mendis, Avishka Fernando, Charith Asalanka, Vijayakanth Viyaskanth, Azmatullah Omarzai, Noor Ahmad, Rilee Roussow, Fabian Allen, Dhananjaya de Silva, Pramod Madushan, Jason Behrendorff, Binura Fernando, Asitha Fernando, Vishad Randika, Lahiru Samarakoon, Wanuja Sahan, Eshan Malinga, Alex Ross, Ahan Wickramasinghe, Murvin Abinash, Arul Pragasam, Pathum Nissanka, Nishan Madushka, Theesan Vithushan, Nisala Tharaka

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 18:37:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33