சியெட் களனி இன்டர்நேஷனல் டயர்ஸ் நிறுவனமானது (CEAT Kelani International Tyres (Pvt) Ltd) சுங்கத் திணைக்களத்துடன் சுங்க வரிகள் தொடர்பாக எவ்வித முரண்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை என வாடிக்கையாளர்கள் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. "மூலப் பொருட்களை இறக்குமதி செய்தமைக்காக சுங்க வரியை செலுத்தாமைக்கான அபராதமாக சுங்கத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த தவறியதாகக் கூறப்படும் நிறுவனம் தாம் அல்ல என சியெட் களனி இன்டர்நேஷனல் டயர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டு தனது உற்பத்தியில் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் மற்றும் இறக்குமதி செய்யப்படும் டயர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைப் பாதுகாத்து தேசியப் பொருளாதாரத்திற்கு உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM