- முகப்பு
- Paid
- ஈரான் ஜனாதிபதி மரணம் ; விபத்தா, சதியா? மொசாட் சி.ஐ.ஏ யை விட ஈரானில் அவருக்கு எதிரிகள் அதிகம்
ஈரான் ஜனாதிபதி மரணம் ; விபத்தா, சதியா? மொசாட் சி.ஐ.ஏ யை விட ஈரானில் அவருக்கு எதிரிகள் அதிகம்
Published By: Digital Desk 3
21 May, 2024 | 03:58 PM

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் நேரடி எதிரி நாடுகள்.ஆனால் கடும்போக்கு மதவாதியாக ரைசியின் கொடுங்கோல் ஆட்சியில் அவருக்கெதிரான பிரிவினர் ஈரானிலேயே உருவாகியிருந்தனர். ஈரான்– ஈராக் யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் ஐந்தாயிரம் பேரை ரைசியே தூக்கிலிட்டதாக தகவல்கள் உள்ளன. அதே போன்று இஸ்லாமிய கலாசாரங்களுக்குள்ளேயே நாட்டு மக்கள் இருக்க வேண்டும் என்று விரும்பம் ரைசி அதை முன்னெடுப்பதற்கு கலாசார காவலர்கள் என்ற இரகசிய படைப் பிரிவொன்றையும் வைத்திருந்தார். இந்த படைப்பிரிவின் உறுப்பினர்களே 2022 ஆம் ஆண்டு மஹ்சா அம்னி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லையென அவரை அடித்தே கொன்றனர். அதைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னணியில் ரைசியின் கரங்களே இருந்ததாக அப்போது ஈரான் முழுதும் குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன.
-
சிறப்புக் கட்டுரை
அதானியின் விலகல், இலங்கை - இந்திய...
16 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
14 Feb, 2025 | 06:19 PM
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

அதானியின் விலகல், இலங்கை - இந்திய...
2025-02-16 10:40:52

தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
2025-02-14 18:19:51

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM