சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
45 வயது பெண் ஒருவர் பழம்வெட்டும் கத்தியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சீனாவின் ஜியாங்ஜி மாகாணத்தின் வென்பாங் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து ஆரம்ப பாடசாலையிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ள பெற்றோர் பாடசாலை உரிய தகவல்களை வெளியிடவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
மதியமே எனக்கு இந்த தகவல் கிடைத்தது நான் அதிர்ச்சியடைந்தேன் பெற்றோர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM