உலக வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் உற்சவமூர்த்தி உள்வீதி வலம் மண்டலாபிக்ஷேகத்துடன் ஆரம்பமானது.
கும்பாபிஷேக குடமுழுக்கு கண்ட நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக திங்கட்கிழமை (20) உற்சவமூர்த்தி உல்வீதி உலா வந்தது.
இதுவரைக் காலமும் உற்சவ மூர்த்திகள் இந்த ஆலயத்தில் இல்லாததனால் இந்த நிகழ்வு நடைபெறவில்லை. தற்போது இந்தியாவின் கோயம்புத்தூர் லலிதாம்பிகை நிதியத்தின் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதியினால் உற்சவ மூர்த்திகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் சங்காபிக்ஷேகம் நடைபெறுவதோடு, முதல் நாள் சங்காபிக்ஷேக நிகழ்வு இன்று நடந்தேறியது.
இந்த வைபவத்தில் ஆலய நிர்வாக சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM