2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது மக்கள் வங்கி

20 May, 2024 | 03:36 PM
image

மக்கள் வங்கியின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச வழங்கியுள்ளார். 

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி , பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் நிதித்துறை தலைமை அதிகாரி அஸ்ஸாம் ஏ. அகமத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right