இலக்கு வைக்கப்படுவோரை விடுத்து உறவினர்களை சுட்டுக்கொல்லும் துப்பாக்கிதாரிகள் !

20 May, 2024 | 12:04 PM
image

கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 

இனி வரும் காலங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.     

இவ்வாறான துப்பாக்கிதாரிகள் குறிவைக்கும் நபர்களுக்குப் பதிலாக அவர்களது உறவினர்களைக் கொல்லும்  போக்கு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் .   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54