ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் விபத்திற்கு சதிநடவடிக்கையே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தனக்கு தெரிவித்துள்ளனர் என அமெரிக்க செனெட்டின் தலைவர் சக் சூமர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வடமேற்கில் ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் காலநிலை மோசமானதாக காணப்பட்டது கடும் பனிமூட்டம் நிலவியது ஆகவே இது விபத்து போல தோன்றுகின்றது ஆனால் இன்னமும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிக்கொப்டரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இன்னமும் அவர்கள் அதனை கண்டுபிடிக்கவில்லை நான் நிலைமையை தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM