கொழும்பு - 15 காக்கை தீவு இந்து மன்றம் அன்னையர் தினத்தை முன்னிட்டு "மகளிர் மட்டும்" நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு LKN நலன்புரி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி இலங்கை தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர்கள் வைத்தியர் திருமதி ருக்க்ஷா சண்முகநாதன் , வைத்தியர் திருமதி காயத்ரி கணேசன் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக கொழும்பு காக்கை தீவு இந்து மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் 90 வயதை கடந்து ஆரோக்கியத்தோடு வாழும் ஆசிரியர் திருமதி செல்லம்மா வேலாயுதம் அவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM