ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை  பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வேன் பிலியந்தலை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார்  கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.