வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தை கடித்த சந்தேக நபர்!

19 May, 2024 | 04:50 PM
image

வாக்குமூலம் பதிவு செய்வதற்காகச்  சந்தேக நபர் ஒருவரை  அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தைச் சந்தேக நபர் கடித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் நடந்து கொண்ட நபரைக் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை - ஹுலந்தாவ  பகுதியைச்  சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரின் பிடியிலிருந்து கான்ஸ்டபிளை விடுவிப்பதற்காக பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் . 

இதன் போது சந்தேக நபரின் கை கண்ணாடியில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36