நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 

19 May, 2024 | 04:23 PM
image

வரலாற்று சிறப்பு வாய்ந்த நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து ஐந்து புனித நதிகளிலிருந்து பெறப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ மூர்த்திகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர், பிரதான தீர்த்தங்களுடன் கோபுரத்துக்கு விசேட பூஜையும் கும்பாபிஷேகமும் நடைபெற்றன.

இந்த வைபவத்தில் ஆன்மிக குரு 'வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை' நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஆலய அரங்காவலர் சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ்,  வேலுகுமார், சீ.பி. ரட்னாயக்க உட்பட பெருந்திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்களும் கலந்துகொண்டனர். 

நிகழ்வின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு

2024-06-22 17:43:06
news-image

"'விதைநெற்கள்' போன்ற வாசகர்களை பார்க்கிறேன்!" -...

2024-06-22 15:38:51
news-image

தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு கணினி...

2024-06-22 16:41:21
news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32