சுவாமி விவேகானந்த கலாசார நிலையம் - இந்திய உயர் ஸ்தானிகராலயம், அபிநயஷேத்ரா நடனப்பள்ளியுடன் இணைந்து நடத்தும் “கச்சேரி மேளா -3" நிகழ்வு நாளை (20) மாலை 6 மணிக்கு கொழும்பு இந்திய கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இளம் கலைஞர்களுக்கு ஆற்றுகைத் தளத்தினை வழங்கும் நோக்கில் ஆரம்பமான அபிநயக்ஷேத்ராவின் கச்சேரி மேளாவின் மூன்றாவது கச்சேரியில், நடனப்பள்ளியினது இயக்குநர் 'கலாசூரி' திவ்யா சுஜேனிடம் நடனம் பயிலும், கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய மாணவியான பிரிதிகா சஞ்சீஸ்குமார் நடனமாடவுள்ளார்.
சுவாமி விவேகானந்த கலாசார நிலையம், இந்திய உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குரான் தத்தா இந்நிகழ்வினை தலைமை தாங்கவுள்ளார்.
இக்கச்சேரி நிகழ்வில் பிரதம விருந்தினராக சைவமங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி ராஜவிஜயன் கலந்துகொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM