கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி திகதியில் மாற்றம்

19 May, 2024 | 11:07 AM
image

லங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி 2024 எதிர்வரும் மே 29ஆம் திகதி முதல் ஜூன் 2ஆம் திகதி வரை காலிமுகத்திடல் மற்றும் துறைமுக நகரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

எனினும், வெளிநாட்டு விமானப்படைகள் இதில் பங்கேற்கவிருந்த சர்வதேச விமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் பங்கேற்பதற்கான பரந்த வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதி வரை இலங்கை விமானப்படையின் 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57