ஆற்றில் குதித்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன் !

19 May, 2024 | 10:46 AM
image

கலவானை பகுதியில் ஆற்றில் குதித்த பெண் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஆற்றில் குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமி கலவானை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் இந்த பெண் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

கலவான மத்துகம பிரதான வீதியில்  அமைந்துள்ள ஆற்றுப்பாலமொன்றில் இந்த பெண் குதித்ததைக் கண்ட இளைஞன் அவருடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து பெண்ணை காப்பாற்றியுள்ளார்.   

தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் விசாரணைகளுக்காகப் பெண் கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22
news-image

கெஸ்பேவயில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு...

2024-06-13 17:00:57
news-image

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது...

2024-06-13 16:51:24
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

2024-06-13 16:49:01
news-image

போதைப்பொருட்களுடன் 750 பேர் கைது!

2024-06-13 16:51:03
news-image

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நிதி மோசடி...

2024-06-13 16:13:31