கிளிநொச்சியில் சமத்துவ கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 

18 May, 2024 | 07:54 PM
image

கிளிநொச்சியில் சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (18) பிற்பகல் 3 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. 

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரேற்றப்பட்டு, தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. 

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59