கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதியில் உள்ள நாலு வாசல் பிள்ளையார் கோயில் முன்றலில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
பொது மக்களின் கூட்டு முயற்சியாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு கெடிபிடிகளுக்கு மத்தியில் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், வலி தந்த மாதத்தின் இறுதி வாரமான இன்று உணர்வுபூர்வமாக உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலை இங்கு செய்கிறோம் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM